Nehemiah 7:11 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததியிலிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தினர்கள் 2,818 பேர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யெசுவா, யோவாப்பின் வழிவந்த பாகாத் மோவாபின் சந்ததி 2,818 பேர்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததியிலிருந்த பாகாத் மோவாபின் வம்சத்தினர்கள் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுபேர்.
Tamil Bible Romanised 2017
yesuvaa yoavaab enbavarga'lin santhathikku'l'liruntha paahaathmoavaabin puththirar ira'ndaayiraththu e'n'noot'rup pathinettuppear.
Tamil OV
யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப்பேர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யெசுவா, யோவாப் என்பவர்களின் குடும்பத்திலிருந்த பாகாத்மோவாபின் சந்ததியினர் 2,818