Nehemiah 7:26 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பெத்லகேம் ஊரைச்சேர்ந்தவர்களும், நெத்தோபா ஊரைச்சேர்ந்தவர்களும் 188 பேர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பெத்லெகேமையும் நெத்தோபாவையும் சேர்ந்த மனிதர் 188 பேர்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பெத்லகேம் ஊரைச்சேர்ந்தவர்களும், நெத்தோபா ஊரைச்சேர்ந்தவர்களும் நூற்று எண்பத்தெட்டுபேர்.
Tamil Bible Romanised 2017
bethleheam ooraarum, neththoapaa ooraarum noot'ru e'nbaththettuppear.
Tamil OV
பெத்லகேம் ஊராரும், நெத்தோபா ஊராரும் நூற்று எண்பத்தெட்டுப்பேர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பெத்லகேம் ஊராரும் நெத்தோபா ஊராரும் 188