Nehemiah 7:34 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மற்றொரு ஏலாம் வம்சத்தினர்கள் 1,254 பேர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மற்ற ஏலாமின் மனிதர் 1,254 பேர்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மற்றொரு ஏலாம் வம்சத்தினர்கள் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநான்குபேர்.
Tamil Bible Romanised 2017
mat'roru ealaam puththirar aayiraththu irunoot'ru aimbaththunaalupear.
Tamil OV
மற்றொரு ஏலாம் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மற்றொரு ஏலாம் ஊரார்கள் 1,254