Nehemiah 7:37 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் வம்சத்தினர்கள் 721 பேர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
லோத், ஆதித், ஓனோ பட்டணங்களின் மனிதர் 721 பேர்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் வம்சத்தினர்கள் எழுநூற்று இருபத்தொருபேர்.
Tamil Bible Romanised 2017
loath, aatheeth, oanoa oorga'lin puththirar ezhunoot'ru irubaththorupear.
Tamil OV
லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்திரர் எழுநூற்று இருபத்தொருபேர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
லோத், ஆதீத், ஓனோ ஊரார்கள் 721