Nehemiah 7:38 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
செனாகா வம்சத்தினர்கள் 3,930 பேர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
செனாகாவின் மனிதர் 3,930 பேர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
செனாகா வம்சத்தினர்கள் மூவாயிரத்துத் தொளாயிரத்து முப்பதுபேர்.
Tamil Bible Romanised 2017
senaakaa puththirar moovaayiraththuth tho'laayiraththu muppathupear.
Tamil OV
செனாகா புத்திரர் மூவாயிரத்துத் தொளாயிரத்து முப்பதுபேர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
செனாகா ஊரார்கள் 3,930