Nehemiah 7:62 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தெலாயாவின் வம்சத்தினர்கள், தொபியாவின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், ஆக 642 பேர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள்: தெலாயா, தொபியா, நெக்கோதா ஆகியோரின் சந்ததிகளான 642 பேர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தெலாயாவின் வம்சத்தினர்கள், தொபியாவின் வம்சத்தினர்கள், நெகோதாவின் வம்சத்தினர்கள், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.
Tamil Bible Romanised 2017
thelaayaavin puththirar, thobiyaavin puththirar, nekoathaavin puththirar, aaga a'runoot'ru naa'rpaththira'ndupear.
Tamil OV
தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தெலாயா, தொபியா, நெகேதா ஆகியோரின் சந்ததியினர் 642