Nehemiah 7:66 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சபையார்கள் எல்லோரும் சேர்ந்து 42,360 பேராக இருந்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
எண்ணப்பட்ட முழுத் தொகை 42,360 பேர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சபையார்கள் எல்லோரும் சேர்ந்து நாற்பத்திரண்டாயிரத்து முந்நூற்று அறுபதுபேராக இருந்தார்கள்.
Tamil Bible Romanised 2017
sabaiyaar ellaarum eagaththukku naa'rpaththeeraayiraththu munnoot'ru a'rubathupearaayirunthaarga'l.
Tamil OV
சபையார் எல்லாரும் ஏகத்துக்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எல்லோரும் சேர்த்து, திரும்பி வந்த குழுவில் மொத்தம் 42,360 பேர் இருந்தனர். இதைத் தவிர எண்ணப்படாமல் 7,337 ஆண் மற்றும் பெண் வேலைக்காரர்களும் இருந்தனர். அதோடு 245 ஆண் மற்றும் பெண் பாடகர்களும் இருந்தனர்.