Nehemiah 7:68 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்களுடைய குதிரைகள் 736, கோவேறு கழுதைகள் 245.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
மேலும் 736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து.
Tamil Bible Romanised 2017
avarga'ludaiya kuthiraiga'l ezhunoot'ru muppaththaa'ru, avarga'l koavea'ru kazhuthaiga'l irunoot'ru naa'rpaththainthu.
Tamil OV
அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்கள் கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
736 குதிரைகளும், 245 கோவேறு கழுதைகளும், 435 ஒட்டகங்களும், 6,720 கழுதைகளும் அவர்களுக்கு இருந்தன.