Nehemiah 9:7 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆபிராமைத் தெரிந்துகொண்டு, அவனை ஊர் என்னும் கல்தேயர்களின் பட்டணத்திலிருந்து புறப்படச்செய்து, அவனுக்கு ஆபிரகாம் என்னும் பெயரிட்ட தேவனாகிய யெகோவா நீர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ஆபிராமைத் தெரிந்தெடுத்து, கல்தேயரின் தேசமாகிய ஊர் பட்டணத்திலிருந்து அவனைக் கொண்டுவந்து, அவனுக்கு ஆபிரகாம் என்ற பெயரைக் கொடுத்த இறைவனாகிய யெகோவா நீரே.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆபிராமைத் தெரிந்துகொண்டு, அவனை ஊர் என்னும் கல்தேயர்களின் பட்டணத்திலிருந்து புறப்படச்செய்து, அவனுக்கு ஆபிரகாம் என்னும் பெயரிட்ட தேவனாகிய கர்த்தர் நீர்.
Tamil Bible Romanised 2017
aabiraamaith therinthuko'ndu, avanai oor ennum kaltheayarin patta'naththilirunthu pu'rappadappa'n'ni, avanukku aabirahaam ennum pearitta theavanaagiya karththar neer.
Tamil OV
ஆபிராமைத் தெரிந்துகொண்டு, அவனை ஊர் என்னும் கல்தேயரின் பட்டணத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவனுக்கு ஆபிரகாம் என்னும் பேரிட்ட தேவனாகிய கர்த்தர் நீர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நீரே தேவனாகிய கர்த்தர். நீர் ஆபிராமைத் தேர்ந்தெடுத்தீர். பாபிலோனிலுள்ள ஊரிலிருந்து அவரை வழிநடத்தினீர். அவனது பெயரை ஆபிரகாம் என்று மாற்றினீர்.