Numbers 1:12 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் மகன் அகியேசேர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தாண் கோத்திரத்திலிருந்து அம்மிஷதாயின் மகன் அகியேசேர்,
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தாண் கோத்திரத்தில் அம்மீஷதாயின் மகன் அகியேசேர்.
Tamil Bible Romanised 2017
thaa'n koaththiraththil ammishathaayin kumaaran agiyeasear.
Tamil OV
தாண் கோத்திரத்தில் அம்மீஷதாயின் குமாரன் அகியேசேர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தாணின் கோத்திரத்திலிருந்து அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர்;