Numbers 1:37 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், 35,400 பேர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பென்யமீனின் கோத்திரத்திலிருந்த எண்ணிக்கை 35,400 பேர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தைந்தாயிரத்து நானூறுபேர்.
Tamil Bible Romanised 2017
benyameen koaththiraththil e'n'nappattavarga'l, muppaththaiyaayiraththu naanoo'rupear.
Tamil OV
பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தையாயிரத்து நானூறுபேர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பென்யமீனின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 35,400.