Numbers 10:15 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குச் சூவாரின் மகன் நெதனெயேல் தலைவனாக இருந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சூவாரின் மகன் நெதனெயேல் இசக்கார் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குச் சூவாரின் மகன் நெதனெயேல் தலைவனாக இருந்தான்.
Tamil Bible Romanised 2017
isakkaar santhathiyaarudaiya koaththiraththin seanaikkuch soovaarin kumaaran nethaneyeal thalaivanaayirunthaan.
Tamil OV
இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூவாரின் குமாரன் நெதனெயேல் தலைவனாயிருந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அடுத்து இசக்காரின் கோத்திரம் வந்தது. சூவாரின் குமாரனான நெதனெயேல் இதற்குத் தலைவனாக இருந்தான்.