Numbers 10:16 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்கு ஏலோனின் மகன் எலியாப் தலைவனாக இருந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏலோனின் மகன் எலியாப், செபுலோன் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்கு ஏலோனின் மகன் எலியாப் தலைவனாக இருந்தான்.
Tamil Bible Romanised 2017
sebuloan santhathiyaarudaiya koaththiraththin seanaikku ealoanin kumaaran eliyaab thalaivanaayirunthaan.
Tamil OV
செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏலோனின் குமாரன் எலியாப் தலைவனாயிருந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அதற்கு அடுத்து செபுலோனின் கோத்திரம் வந்தது. ஏலோனின் குமாரனான எலியாசாப் அதற்குத் தலைவனாக இருந்தான்.