Numbers 10:19 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
சிமியோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குச் சூரிஷதாயின் மகன் செலூமியேல் தலைவனாக இருந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சூரிஷதாயின் மகன் செலூமியேல் சிமியோன் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
சிமியோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குச் சூரிஷதாயின் மகன் செலூமியேல் தலைவனாக இருந்தான்.
Tamil Bible Romanised 2017
simiyoan santhathiyaarudaiya koaththiraththin seanaikkuch soorishathaayin kumaaran seloomiyeal thalaivanaayirunthaan.
Tamil OV
சிமியோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல் தலைவனாயிருந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அடுத்து சிமியோனின் கோத்திரம் வந்தது. சூரிஷதாயின் குமாரனான செலூமியேல் இதற்குத் தலைவனாயிருந்தான்.