Numbers 10:26 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆசேர் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்கு ஓகிரானின் மகன் பாகியேல் தலைவனாக இருந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஓகிரானின் மகன் பாகியேல், ஆசேர் கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆசேர் சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்கு ஓகிரானின் மகன் பாகியேல் தலைவனாக இருந்தான்.
Tamil Bible Romanised 2017
aasear santhathiyaarudaiya koaththiraththin seanaikku oakiraanin kumaaran paagiyeal thalaivanaayirunthaan.
Tamil OV
ஆசேர் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஓகிரானின் குமாரன் பாகியேல் தலைவனாயிருந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அடுத்து ஆசேர் கோத்திரம் வந்தது. ஓகிரானின் குமாரனான பாகியேல் அதற்குத் தலைவனாக இருந்தான்.