Numbers 10:27 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நப்தலி சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்கு ஏனானின் மகன் அகீரா தலைவனாக இருந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஏனானின் மகன் அகீரா, நப்தலி கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நப்தலி சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்கு ஏனானின் மகன் அகீரா தலைவனாக இருந்தான்.
Tamil Bible Romanised 2017
napthali santhathiyaarudaiya koaththiraththin seanaikku eanaanin kumaaran ageeraa thalaivanaayirunthaan.
Tamil OV
நப்தலி சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏனானின் குமாரன் அகீரா தலைவனாயிருந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நப்தலியின் கோத்திரம் அதற்கு அடுத்து வந்தது. ஏனானின் குமாரனான அகிரா அதற்குத் தலைவனாக இருந்தான்.