Numbers 14:20 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது யெகோவா: “உன்னுடைய வார்த்தையின்படியே மன்னித்தேன்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதற்கு யெகோவா, “நீ கேட்டபடியே நான் அவர்களை மன்னித்துவிட்டேன்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது கர்த்தர்: உன்னுடைய வார்த்தையின்படியே மன்னித்தேன்.
Tamil Bible Romanised 2017
appozhuthu karththar: un vaarththaiyinpadiyea manniththean.
Tamil OV
அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இதற்கு கர்த்தர், “ஆம்! நீ கேட்டுக்கொண்டபடியே இந்த ஜனங்களை மன்னித்துவிடுகிறேன்.