Numbers 15:10 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பானபலியாக அரைப்படி திராட்சைரசத்தையும், யெகோவாவுக்கு நறுமண வாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அத்துடன் இரண்டில் ஒரு பங்கு ஹின் அளவு திராட்சை இரசத்தைப் பானகாணிக்கையாகவும் கொண்டுவர வேண்டும். அது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கையாக இருக்கும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பானபலியாக அரைப்படி திராட்சைரசத்தையும், கர்த்தருக்கு நறுமண வாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும்.
Tamil Bible Romanised 2017
baanabaliyaaga araippadi thiraadcharasaththaiyum, karththarukkuch sugantha vaasanaiyaana thaganabaliyaagap padaikka vea'ndum.
Tamil OV
பானபலியாக அரைப்படி திராட்சரசத்தையும், கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அதோடு பானங்களின் காணிக்கையாக அரைப்படி திராட்சைரசத்தையும் கொடுக்கவேண்டும். இதன் மணம் கர்த்தருக்கு மிகவும் விருப்பமாக இருக்கும்.