Numbers 16:8 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்னும் மோசே கோராகை நோக்கி: “லேவியின் சந்ததியாரே, கேளுங்கள்;
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பின்பு மோசே கோராகிடம், “லேவியரே! நீங்கள் இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பின்னும் மோசே கோராகை நோக்கி: லேவியின் சந்ததியாரே, கேளுங்கள்;
Tamil Bible Romanised 2017
pinnum moasea koaraakai noakki: leaviyin puththirarea, kea'lungga'l;
Tamil OV
பின்னும் மோசே கோராகை நோக்கி: லேவியின் புத்திரரே, கேளுங்கள்;
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மேலும் மோசே கோராகிடம், “லேவியர்களாகிய நீங்கள் நான் சொல்வதைக் கேளுங்கள்.