Numbers 2:19 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 40,500 பேர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவனுடைய பிரிவின் தொகை 40,500 பேர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதாயிரத்து ஐந்நூறுபேர்.
Tamil Bible Romanised 2017
avanudaiya seanaiyil e'n'nappattavarga'l naa'rpathinaayiraththu ainnoo'rupear.
Tamil OV
அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இக்குழுவில் மொத்தம் 40,500 ஆண்கள் இருந்தனர்.