Numbers 2:23 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 35,400 பேர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவனுடைய பிரிவின் தொகை 35,400 பேர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தைந்தாயிரத்து நானூறுபேர்.
Tamil Bible Romanised 2017
avanudaiya seanaiyil e'n'nappattavarga'l muppaththaiyaayiraththu naanoo'rupear.
Tamil OV
அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தையாயிரத்து நானூறுபேர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அக்குழுவில் உள்ள ஆண்களின் எண்ணிக்கை 35,400 ஆகும்.