Numbers 2:30 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் 53,400 பேர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவனுடைய பிரிவின் தொகை 53,400 பேர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவனுடைய இராணுவத்தில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.
Tamil Bible Romanised 2017
avanudaiya seanaiyil e'n'nappattavarga'l aimbaththu moovaayiraththu naanoo'rupear.
Tamil OV
அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இக்குழுவில் 53,400 ஆண்கள் இருந்தனர்.