Numbers 2:6 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
எண்ணப்பட்ட அவனுடைய இராணுவத்தில் இருந்தவர்கள் 54,400 பேர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவனுடைய பிரிவின் தொகை 54,400 பேர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
எண்ணப்பட்ட அவனுடைய இராணுவத்தில் இருந்தவர்கள் ஐம்பத்து நான்காயிரத்து நானூறுபேர்.
Tamil Bible Romanised 2017
e'n'nappatta avanudaiya seanai aimbaththu naalaayiraththu naanoo'rupear.
Tamil OV
எண்ணப்பட்ட அவனுடைய சேனை ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவனுடைய குழுவில் 54,400 ஆண்கள் இருந்தனர்.