Numbers 22:16 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்கள் பிலேயாமிடத்தில் போய், அவனை நோக்கி: “சிப்போரின் மகனாகிய பாலாக் எங்களை அனுப்பி: நீர் என்னிடத்தில் வருவதற்குத் தடைபடவேண்டாம்;
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவர்கள் பிலேயாமிடம் வந்து, “சிப்போரின் மகனாகிய பாலாக் சொன்னதாவது: ‘நீர் என்னிடம் வருவதற்குத் தடையாயிருக்க எதையும் அனுமதிக்காதேயும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்கள் பிலேயாமிடத்தில் போய், அவனை நோக்கி: சிப்போரின் மகனாகிய பாலாக் எங்களை அனுப்பி: நீர் என்னிடத்தில் வருவதற்குத் தடைபடவேண்டாம்;
Tamil Bible Romanised 2017
avarga'l bileayaamidaththil poay, avanai noakki: sippoarin kumaaranaagiya baalaak engga'lai anuppi: neer ennidaththil varugi'ratha'rkuth thadaipadavea'ndaam;
Tamil OV
அவர்கள் பிலேயாமிடத்தில் போய், அவனை நோக்கி: சிப்போரின் குமாரனாகிய பாலாக் எங்களை அனுப்பி: நீர் என்னிடத்தில் வருவதற்குத் தடைபடவேண்டாம்;
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இவர்கள் பிலேயாமிடம் போய், “சிப்போரின் குமாரனான பாலாக் சொன்னது இதுதான்: நீர் எங்களிடம் வர தடைப்பட வேண்டாம்.