Numbers 23:18 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் மகனே, எனக்குச் செவிகொடும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அப்பொழுது அவன் தன் இறைவாக்கை உரைத்தான்: “பாலாக்கே, எழுந்து எனக்குச் செவிகொடு, சிப்போரின் மகனே, நான் சொல்வதைக் கேள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் மகனே, எனக்குச் செவிகொடும்.
Tamil Bible Romanised 2017
appozhuthu avan than vaakkiyaththai eduththuraiththu: baalaakea, ezhunthirunthu kea'lum; sippoarin kumaaranea, enakkuch sevikodum.
Tamil OV
அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் குமாரனே, எனக்குச் செவிகொடும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
பிலேயாம் அவனிடம், “பாலாக்! எழுந்து நில். நான் சொல்வதைக் கவனி. சிப்போரின் குமாரனான பாலாக்கே! நான் சொல்வதைக் கேள்: