Numbers 24:16 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமான தேவன் அளித்த அறிவை அறிந்து, உன்னதமான தேவனுடைய தரிசனத்தைக் கண்டு, தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது;
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இறைவனின் வார்த்தைகளைக் கேட்பவனின் இறைவாக்கு, அவன் மகா உன்னதமானவரிடமிருந்து அறிவைப்பெற்றவன், எல்லாம் வல்லவரிடத்தில் இருந்து தரிசனம் காண்கிறவன், முகங்குப்புற விழும்போது, கண்கள் திறக்கப்பட்டவன்:
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமானவர் அளித்த அறிவை அறிந்து, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு, தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் சொல்லுகிறதாவது;
Tamil Bible Romanised 2017
theavan aru'lum vaarththaiga'laik keattu, unnathamaanavar a'liththa a'rivai a'rinthu, sarvavallavarin tharisanaththaik ka'ndu, thaazhavizhumpoathu, ka'nthi'rakkappattavan vi'lambugi'rathaavathu;
Tamil OV
தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமானவர் அளித்த அறிவை அறிந்து, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு, தாழவிழும்போது, கண் திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது;
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
நான் இந்தச் செய்திகளை தேவனிடமிருந்து கேட்டேன். உன்னதமான தேவன் கற்பித்தவற்றை நான் அறிந்தேன். சர்வ வல்லமையுள்ள தேவன் காட்டியவற்றை நான் கண்டேன். நான் தெளிவாகப் பார்த்தவற்றை மட்டுமே உங்களுக்குப் பணிவுடன் கூறுவேன்.