Numbers 24:23 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
பின்னும் அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “ஐயோ, தேவன் இதைச்செய்யும்போது யார் பிழைப்பான்;
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பின்னும் பிலேயாம் இறைவாக்கைத் தொடர்ந்து சொன்னது: “ஐயோ! இறைவன் இதைச் செய்யும்போது யாரால் உயிர்த்தப்பி வாழமுடியும்?
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
பின்னும் அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: ஐயோ, தேவன் இதைச்செய்யும்போது யார் பிழைப்பான்;
Tamil Bible Romanised 2017
pinnum avan than vaakkiyaththai eduththuraiththu: aiyoa, theavan ithaich seyyumpoathu yaar pizhaippaan;
Tamil OV
பின்னும் அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: ஐயோ, தேவன் இதைச்செய்யும்போது யார் பிழைப்பான்;
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மேலும் அவன்: “தேவன் இவ்வாறு செய்யும்போது ஒருவனும் தப்பிக்க முடியாது.