Numbers 25:9 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அந்த வாதையால் இறந்தவர்கள் 24,000 பேர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனாலும் 24,000 பேர் கொள்ளைநோயினால் இறந்தார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அந்த வாதையால் இறந்தவர்கள் இருபத்துநான்காயிரம்பேர்.
Tamil Bible Romanised 2017
antha vaathaiyaal seththavarga'l irubaththunaalaayirampear.
Tamil OV
அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம்பேர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அந்நோயால் 24,000 ஜனங்கள் மரித்துப் போனார்கள்.