Numbers 26:14 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இவைகளே சிமியோனியர்களின் குடும்பங்கள்; அவர்கள் 22,200 பேர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
சிமியோனின் வம்சங்கள் இவையே. 22,200 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இவைகளே சிமியோனியர்களின் குடும்பங்கள்; அவர்கள் இருபத்திரெண்டாயிரத்து இருநூறுபேர்.
Tamil Bible Romanised 2017
ivaiga'lea simiyoaniyarin kudumbangga'l; avarga'l irubaththeeraayiraththu irunoo'rupear.
Tamil OV
இவைகளே சிமியோனியரின் குடும்பங்கள்; அவர்கள் இருபத்தீராயிரத்து இருநூறுபேர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இவர்களே சிமியோனின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 22,200 பேர் இருந்தனர்.