Numbers 26:28 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யோசேப்புடைய மகனான மனாசே எப்பிராயீம் என்பவர்களின் குடும்பங்களாவன:
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
வம்சம் வம்சமாக மனாசே, எப்பிராயீம் வழியாக வந்த யோசேப்பின் சந்ததிகளாவன:
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யோசேப்புடைய மகனான மனாசே எப்பிராயீம் என்பவர்களின் குடும்பங்களாவன:
Tamil Bible Romanised 2017
yoaseappudaiya kumaararaana manaasea eppiraayeem enbavarga'lin kudumbangga'laavana:
Tamil OV
யோசேப்புடைய குமாரரான மனாசே எப்பிராயீம் என்பவர்களின் குடும்பங்களாவன:
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யோசேப்பிற்கு மனாசே, எப்பிராயீம் எனும் இரண்டு குமாரர்கள் இருந்தனர், இருவரும் தம் சொந்தக் குடும்பங்களோடு, ஒரு கோத்திரமாக உருவானார்கள்.