Numbers 26:41 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இவைகளே பென்யமீன் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் 45,600 பேர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
பென்யமீனின் வம்சங்கள் இவையே: 45,600 பேர் அவர்களில் கணக்கிடப்பட்டார்கள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இவைகளே பென்யமீன் சந்ததியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தைந்தாயிரத்து அறுநூறுபேர்.
Tamil Bible Romanised 2017
ivaiga'lea benyameen puththirarin kudumbangga'l; avarga'lil e'n'nappattavarga'l naa'rpaththaiyaayiraththu a'runoo'rupear.
Tamil OV
இவைகளே பென்யமீன் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூறுபேர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இவர்கள் அனைவரும் பென்யமீனின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 45,600 பேர் இருந்தனர்.