Numbers 26:44 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆசேருடைய மகன்களின் குடும்பங்களாவன: இம்னாவின் சந்ததியான இம்னாவியர்களின் குடும்பமும், இஸ்வியின் சந்ததியான இஸ்வியர்களின் குடும்பமும், பெரீயாவின் சந்ததியான பெரீயாவியர்களின் குடும்பமும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
வம்சம் வம்சமாக ஆசேரின் சந்ததிகளாவன: இம்னாவின் மூலமாக இம்னாவிய வம்சமும்; இஸ்வியின் மூலமாக இஸ்விய வம்சமும்; பெரீயாவின் மூலமாக பெரீயாவிய வம்சமும் வந்தன;
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆசேருடைய மகன்களின் குடும்பங்களாவன: இம்னாவின் சந்ததியான இம்னாவியர்களின் குடும்பமும், இஸ்வியின் சந்ததியான இஸ்வியர்களின் குடும்பமும், பெரீயாவின் சந்ததியான பெரீயாவியர்களின் குடும்பமும்,
Tamil Bible Romanised 2017
aasearudaiya kumaararin kudumbangga'laavana: imnaavin santhathiyaana imnaaviyarin kudumbamum, isviyin santhathiyaana isviyarin kudumbamum, bereeyaavin santhathiyaana bereeyaaviyarin kudumbamum,
Tamil OV
ஆசேருடைய குமாரரின் குடும்பங்களாவன: இம்னாவின் சந்ததியான இம்னாவியரின் குடும்பமும், இஸ்வியின் சந்ததியான இஸ்வியரின் குடும்பமும், பெரீயாவின் சந்ததியான பெரீயாவியரின் குடும்பமும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆசேருடைய கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்: இம்னா-இம்னாவியரின் குடும்பம், இஸ்வி-இஸ்வியரின் குடும்பம், பெரீயா-பெரீயாவியரின் குடும்பம்,