Numbers 26:46 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆசேருடைய மகளின் பெயர் சேராள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆசேருக்கு செராக்கு என்னும் பெயருள்ள ஒரு மகள் இருந்தாள்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆசேருடைய மகளின் பெயர் சாராள்.
Tamil Bible Romanised 2017
aasearudaiya kumaaraththiyin pear saaraa'l.
Tamil OV
ஆசேருடைய குமாரத்தியின் பேர் சாராள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
சாராள் என்ற பேரில் ஆசேருக்கு ஒரு குமாரத்தி இருந்தாள்.