Numbers 26:51 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இஸ்ரவேல் மக்களில் எண்ணப்பட்டவர்கள் 6,01,730 பேராக இருந்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இஸ்ரயேலிய மனிதர்களின் மொத்த எண்ணிக்கை 6,01,730 பேர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இஸ்ரவேல் மக்களில் எண்ணப்பட்டவர்கள் ஆறுலட்சத்து ஓராயிரத்து எழுநூற்று முப்பது பேராக இருந்தார்கள்.
Tamil Bible Romanised 2017
israveal puththiraril e'n'nappattavarga'l aa'ruladchaththoaraayiraththu ezhunoot'ru muppathupearaayirunthaarga'l.
Tamil OV
இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் ஆறுலட்சத்தோராயிரத்து எழுநூற்று முப்பது பேராயிருந்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
எனவே மொத்தம் 6,01,730 இஸ்ரவேல் ஆண்கள் இருந்தனர்.