Numbers 3:30 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவர்களின் தலைவன், ஊசியேலின் மகனாகிய எலிசாபான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஊசியேலின் மகன் எலிசாபான், கோகாத்திய வம்சங்களின் தலைவனாய் இருந்தான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவர்களின் தலைவன், ஊசியேலின் மகனாகிய எலிசாபான்.
Tamil Bible Romanised 2017
avarga'lin thalaivan, oosiyealin kumaaranaagiya elsaapaan.
Tamil OV
அவர்களின் தலைவன், ஊசியேலின் குமாரனாகிய எல்சாபான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஊசியேலின் குமாரனான எல்சாபான் கோகாத்தியரின் கோத்திரங்களுக்குத் தலைவன் ஆனான்.