Numbers 31:35 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆணுடன் உடலுறவுக்கொள்ளாத பெண்களில் 32,000 பேர் இருந்தார்கள்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆணுடன் உறவுகொள்ளாத கன்னிப்பெண்கள் 32,000 பேருமாகும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆணுடன் உடலுறவுகொள்ளாத பெண்களில் முப்பத்திரெண்டாயிரம்பேர் இருந்தார்கள்.
Tamil Bible Romanised 2017
purushasamyoagaththai a'riyaatha sthireega'lil muppaththeeraayirampear irunthaarga'l.
Tamil OV
புருஷசம்யோகத்தை அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம்பேர் இருந்தார்கள்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
32,000 பெண்களையும் கைப்பற்றியிருந்தனர். (இப்பெண்கள் எந்த ஆணோடும் இதுவரை பாலின உறவு கொள்ளாதவர்கள்.)