Numbers 31:37 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இந்த ஆடுகளிலே யெகோவாவுக்கு வரியாக வந்தது 675.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இவற்றில் 675 செம்மறியாடுகள் யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டன.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இந்த ஆடுகளிலே கர்த்தருக்கு வரியாக வந்தது அறுநூற்று எழுபத்தைந்து.
Tamil Bible Romanised 2017
intha aaduga'lilea karththarukkup paguthiyaaga vanthathu a'runoot'ru ezhubaththainthu.
Tamil OV
இந்த ஆடுகளிலே கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுநூற்று எழுபத்தைந்து.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அவர்கள் 675 ஆடுகளை கர்த்தருக்குக் கொடுத்தனர்.