Numbers 31:38 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மாடுகள் 36,000; அவைகளில் யெகோவாவுக்கு வரியாக வந்தது 72.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
36,000 மாடுகள்; இவற்றில் 72 யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டன.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மாடுகள் முப்பத்தாறாயிரம்; அவைகளில் கர்த்தருக்கு வரியாக வந்தது எழுபத்திரண்டு.
Tamil Bible Romanised 2017
maaduga'l muppaththaa'raayiram; avaiga'lil karththarukkup paguthiyaaga vanthathu ezhubaththira'ndu.
Tamil OV
மாடுகள் முப்பத்தாறாயிரம்; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது எழுபத்திரண்டு.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
வீரர்கள் 36,000 பசுக்களைப் பெற்றுக்கொண்டு அவற்றில் 72 பசுக்களை கர்த்தருக்குக் கொடுத்தனர்.