Numbers 31:39 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
கழுதைகள் 30,500; அவைகளில் யெகோவாவின் பகுதியாக வந்தது 61.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
30,500 கழுதைகள்; இவற்றில் 61 யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டன.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
கழுதைகள் முப்பதாயிரத்து ஐந்நூறு; அவைகளில் கர்த்தரின் பகுதியாக வந்தது அறுபத்தொன்று.
Tamil Bible Romanised 2017
kazhuthaiga'l muppathinaayiraththu ainnoo'ru; avaiga'lil karththarukkup paguthiyaaga vanthathu a'rubaththon'ru.
Tamil OV
கழுதைகள் முப்பதினாயிரத்து ஐந்நூறு; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுபத்தொன்று.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
வீரர்கள் 30,500 கழுதைகளைப் பெற்றுக்கொண்டு அவற்றில் 61 கழுதைகளை கர்த்தருக்குக் கொடுத்தனர்.