Numbers 31:40 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மனிதஉயிர்கள் 16,000 பேர்; அவர்களில் யெகோவாவுக்கு வரியாக வந்தவர்கள் 32 பேர்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
16,000 மக்கள்; இவர்களில் 32 பேர் யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டனர்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மனிதஉயிர்கள் பத்தாயிரம்பேர்; அவர்களில் கர்த்தருக்கு வரியாக வந்தவர்கள் முப்பத்திரண்டு பேர்.
Tamil Bible Romanised 2017
narajeevanga'l pathinaa'raayiram pear; avarga'lil karththarukkup paguthiyaaga vanthavarga'l muppaththira'ndupear.
Tamil OV
நரஜீவன்கள் பதினாறாயிரம்பேர்; அவர்களில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தவர்கள் முப்பத்திரண்டு பேர்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
வீரர்கள் 16,000 பெண்களை அடைந்தனர். அவர்களில் 32 பெண்களை கர்த்தருக்கு அர்ப்பணித்தனர்.