Numbers 32:31 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
காத் சந்ததியும் ரூபன் சந்ததியும் மறுமொழியாக: “உம்முடைய ஊழியக்காரர்களாகிய நாங்கள் யெகோவா எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அதற்குக் காத்தியரும், ரூபனியரும், “உமது அடியார் யெகோவா சொல்லியிருக்கிறதையே செய்வோம்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
காத் சந்ததியும் ரூபன் சந்ததியும் மறுமொழியாக: உம்முடைய ஊழியக்காரர்களாகிய நாங்கள் கர்த்தர் எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம்.
Tamil Bible Romanised 2017
kaath puththirarum rooban puththirarum pirathiyuththaramaaga: ummudaiya oozhiyakkaararaagiya naangga'l karththar engga'lukkuch sonnapadiyea seyvoam.
Tamil OV
காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் பிரதியுத்தரமாக: உம்முடைய ஊழியக்காரராகிய நாங்கள் கர்த்தர் எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
காத் மற்றும் ரூபனின் ஜனங்கள் பதிலாக, “கர்த்தர் ஆணையிட்டபடியே நாங்கள் செய்வதாக வாக்களித்துள்ளோம்.