Numbers 33:39 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, 123 வயதாக இருந்தான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
“ஓர்” என்னும் மலையில் ஆரோன் இறந்தபோது அவனுக்கு வயது நூற்று இருபத்துமூன்று.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, நூற்றிருபத்து மூன்று வயதாக இருந்தான்.
Tamil Bible Romanised 2017
aaroan oar ennum malaiyilea mara'namadainthapoathu, noot'rirubaththumoon'ru vayathaayirunthaan.
Tamil OV
ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, நூற்றிருபத்து மூன்று வயதாயிருந்தான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
அப்போது ஆரோனுக்கு 123 வயது.