Numbers 34:22 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
தாண் சந்ததியாரின் கோத்திரத்திற்கு யொக்லியின் மகனாகிய புக்கி என்னும் பிரபுவும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
தாண் கோத்திரத்திலிருந்து தலைவனாக யொக்கிலியின் மகன் புக்கி;
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
தாண் சந்ததியாரின் கோத்திரத்திற்கு யொக்லியின் மகனாகிய புக்கி என்னும் பிரபுவும்,
Tamil Bible Romanised 2017
thaa'n puththirarin koaththiraththukku yokliyin kumaaranaagiya bukki ennum pirabuvum,
Tamil OV
தாண் புத்திரரின் கோத்திரத்துக்கு யொக்லியின் குமாரனாகிய புக்கி என்னும் பிரபுவும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
தாணின் கோத்திரத்திலிருந்து யொக்லியின் குமாரனான புக்கி;