Numbers 34:23 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
யோசேப்பின் மகனாகிய மனாசே சந்ததியாரின் கோத்திரத்திற்கு எபோதின் மகனாகிய அன்னியேல் என்னும் பிரபுவும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
யோசேப்பின் மகன் மனாசேயின் கோத்திரத்திலிருந்து தலைவனாக எபோதின் மகன் அன்னியேல்;
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
யோசேப்பின் மகனாகிய மனாசே சந்ததியாரின் கோத்திரத்திற்கு எபோதின் மகனாகிய அன்னியேல் என்னும் பிரபுவும்,
Tamil Bible Romanised 2017
yoaseappin kumaaranaagiya manaasea puththirarin koaththiraththukku epoathin kumaaranaagiya anniyeal ennum pirabuvum,
Tamil OV
யோசேப்பின் குமாரனாகிய மனாசே புத்திரரின் கோத்திரத்துக்கு எபோதின் குமாரனாகிய அன்னியேல் என்னும் பிரபுவும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
யோசேப்பின் குமாரனான மனாசேயின் கோத்திரத்திலிருந்து எபோதின் குமாரனாகிய அன்னியேல்: