Numbers 34:25 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
செபுலோன் சந்ததியாரின் கோத்திரத்திற்கு பர்னாகின் மகனாகிய எலிசாபான் என்னும் பிரபுவும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
செபுலோன் கோத்திரத்திலிருந்து, தலைவனாக பர்னாகின் மகன் எலிசாப்பான்;
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
செபுலோன் சந்ததியாரின் கோத்திரத்திற்கு பர்னாகின் மகனாகிய எலிசாபான் என்னும் பிரபுவும்,
Tamil Bible Romanised 2017
sebuloan puththirarin koaththiraththukkup parnaakin kumaaranaagiya elisaappaan ennum pirabuvum,
Tamil OV
செபுலோன் புத்திரரின் கோத்திரத்துக்குப் பர்னாகின் குமாரனாகிய எலிசாப்பான் என்னும் பிரபுவும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
செபுலோனின் கோத்திரத்திலிருந்து பர்னாகின் குமாரனாகிய எலிசாப்பான்;