Numbers 34:26 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
இசக்கார் சந்ததியாரின் கோத்திரத்திற்கு ஆசானின் மகனாகிய பல்த்தியேல் என்னும் பிரபுவும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
இசக்கார் கோத்திரத்திலிருந்து, தலைவனாக ஆசானின் மகன் பல்த்தியேல்;
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
இசக்கார் சந்ததியாரின் கோத்திரத்திற்கு ஆசானின் மகனாகிய பல்த்தியேல் என்னும் பிரபுவும்,
Tamil Bible Romanised 2017
isakkaar puththirarin koaththiraththukku aasaanin kumaaranaagiya palththiyeal ennum pirabuvum,
Tamil OV
இசக்கார் புத்திரரின் கோத்திரத்துக்கு ஆசானின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் பிரபுவும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
இசக்காரின் கோத்திரத்திலிருந்து ஆசானின் குமாரனாகிய பல்த்தியேல்;