Numbers 34:27 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
ஆசேர் சந்ததியாரின் கோத்திரத்திற்கு சேலோமியின் மகனாகிய அகியூத் என்னும் பிரபுவும்,
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆசேர் கோத்திரத்திலிருந்து, தலைவனாக செலோமியின் மகன் அகியூத்;
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
ஆசேர் சந்ததியாரின் கோத்திரத்திற்கு சேலோமியின் மகனாகிய அகியூத் என்னும் பிரபுவும்,
Tamil Bible Romanised 2017
aasear puththirarin koaththiraththukkuch seloamiyin kumaaranaagiya agiyooth ennum pirabuvum,
Tamil OV
ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்குச் சேலோமியின் குமாரனாகிய அகியூத் என்னும் பிரபுவும்,
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆசேரின் கோத்திரத்திலிருந்து செலோமியின் குமாரனான அகியூத்;