Numbers 34:6 — Compare Translations

6 translations compared side by side

Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
மேற்கு திசைக்குப் மத்தியதரைக் கடலே உங்களுக்கு எல்லை; அதுவே உங்களுக்கு மேற்கு புறத்து எல்லையாக இருக்கும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உங்கள் மேற்கு எல்லை மத்திய தரைக்கடலின் கரையாக இருக்கும். இதுவே மேற்குப்புறத்தில் உங்கள் எல்லையாயிருக்கும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
மேற்கு திசைக்குப் பெருங்கடலே உங்களுக்கு எல்லை; அதுவே உங்களுக்கு மேற்கு புறத்து எல்லையாக இருக்கும்.
Tamil Bible Romanised 2017
meat'risaikkup perungkadalea ungga'lukku ellai; athuvea ungga'lukku mea'rpu'raththu ellaiyaayirukkum.
Tamil OV
மேற்றிசைக்குப் பெருங்கடலே உங்களுக்கு எல்லை; அதுவே உங்களுக்கு மேற்புறத்து எல்லையாயிருக்கும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
மத்தியத்தரைக் கடல் உங்களது மேற்கு எல்லையாக இருக்கும்.