Numbers 35:13 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
நீங்கள் கொடுக்கும் பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் அடைக்கலத்திற்காக இருக்கவேண்டும்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நீங்கள் கொடுக்கும் இந்த ஆறு பட்டணங்களும் உங்கள் அடைக்கலப் பட்டணங்களாக இருக்கும்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
நீங்கள் கொடுக்கும் பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் அடைக்கலத்திற்காக இருக்கவேண்டும்.
Tamil Bible Romanised 2017
neengga'l kodukkum patta'nangga'lil aa'ru patta'nangga'l adaikkalaththukkaaga irukkavea'ndum.
Tamil OV
நீங்கள் கொடுக்கும் பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் அடைக்கலத்துக்காக இருக்கவேண்டும்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
ஆறு நகரங்கள் பாதுகாப்பின் நகரங்களாக விளங்கும்.