Numbers 6:8 — Compare Translations
6 translations compared side by side
Tamil (IRV) (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவன் நசரேயனாக இருக்கும் நாட்களெல்லாம் யெகோவாவுக்குப் பரிசுத்தமாக இருப்பான்.
Tamil (TCV) (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
அவன் தன்னை வேறுபிரித்திருக்கும் காலம் முழுவதும் அவன் யெகோவாவுக்காக அர்ப்பணம் செய்தவனாயிருக்கிறான்.
Tamil Bible - பரிசுத்த வேதாகமம் O.V.
அவன் நசரேயனாக இருக்கும் நாட்களெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாக இருப்பான்.
Tamil Bible Romanised 2017
avan nasareayanaayirukkum naa'lellaam karththarukkup parisuththamaayiruppaan.
Tamil OV
அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான்.
Tamil WBTC (ERV) (பரிசுத்த பைபிள்)
விரதகாலம் முழுமைக்கும் அவன் தன்னை முழுவதுமாக கர்த்தரிடம் ஒப்படைக்கிறான்.